பந்து சேதப்படுத்தியதை ஒப்புக்கொண்ட சாண்டிமாலுக்கு விதிக்கப்பட்ட தண்டனைகள்..!

chandi
- Advertisement -

சமீப காலமாக கிரிக்கெட் போட்டியில் பல்வேறு சர்ச்சைகள் நிகழ்த்தேறி வருகிறது. சமீபத்தில் பாகிஸ்தான் அணியின் ஷெஷாடத் போதை பொருள் பயன்படுத்தியதற்காக அவருக்கு விசாரணை விதித்தது. தற்போது சமீபத்தில் இலங்கை அணியின் கேப்டன் தினேஷ் சண்டிமல் டெஸ்ட் போட்டியின் போது பந்தை சேத்தப்படுத்தியாதாக புகார் எழுந்ததால் அவருக்கும் விசாரணை வைக்க பட்டிருந்தது.

sri-lanka-vs-west-indies

- Advertisement -

மூன்று டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதற்காக இலங்கை அணி, வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்று பயணம் மேற்கொண்டது. கடந்த மே 30 ஆம் தேதி நடந்த பயிற்சி ஆட்டம் ட்ராவில் முடிவடைந்தது. மேலும், இந்த தொடரின் முதல் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 226 ரன்கள் வித்யாசத்தில் வெற்றி பெற்றது.

இந்நிலையில் இந்த தொடரின் இரண்டாவது டெஸ்ட் போட்டி கடந்த ஜூன் 14 ஆம் தேதி தொடங்கியது. இந்த போட்டியில் முதல் இன்னிங்சில் இலங்கை அணி 253 ரன்களும் வெஸ்ட் இண்டீஸ் அணி 300 ரன்களும் எடுத்து. இந்த போட்டியின் இரண்டாவது நாளின் போது இலங்கை அணியின் கேப்டன் சன்டிமல் தனது பேண்ட் பைக்குள் இருந்து ஒரு துணியை எடுத்து பந்தை நன்றாக தேய்த்துள்ளார். இது மைத்தானத்தில் இருந்த கேமராவில் நன்றாக பதிவாகியுள்ளது.

srilankan test2

இந்த விவகாரத்தில் போட்டி நடுவர்கள் சண்டிமல் மீது குற்றச்சாட்டை வைத்தனர்.அதனால் அவருக்கு கிரிக்கெட் வாரியம் விசாரனை வைத்தஜானர். ஆரம்பம் முதலே தன் மீது வைத்த குற்றச்சாட்டை மறுத்து வந்த சண்டிமல் பின்னர் அவர் பந்தை சேதபடுத்திய வீடியோ பதிவை கண்டதும் ஒப்புக் கொண்டார். இதனால் இவருக்கு ஒரு போட்டியில் தடையும் போட்டிக்கான 100 சதவீத ஊதியமும் அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது.

Advertisement