தல தோனியை அப்படியே கண்முன் நிறுத்திய இங்கி வீரர் பேர்ஸ்டோ – வைரல் வீடியோ

Bairstow
- Advertisement -

ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான நேற்று நடந்த முடிந்த 5வது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி போட்டியில் போட்டியை வென்று தொடரை சமன் செய்தது. நேற்றைய போட்டியில் ஒரு சுவாரசிய நிகழ்வு நடந்துள்ளது. அதில் தோனியை அப்படியே நம் கண்முன் நிறுத்தி பேர்ஸ்டோ அற்புதம் காட்டியுள்ளார்.

- Advertisement -

நேற்றைய போட்டியில் ஆஸ்திரேலியா அணியின் வீரரான லாபுசாக்னே 14 ரன்கள் எடுத்திருந்தபோது இங்கிலாந்து வீரர் லீச் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். லீச் வீசிய அந்த பந்தில் பேர்ஸ்டோ ஸ்டம்பிங் மூலம் லாபுசாக்னேவை ஆட்டமிழக்கச் செய்தா.ர் இந்த ஸ்டம்பிங் இந்திய அணியின் வீரர் தோனி எவ்வாறு ஸ்டம்ப் அருகில் இருந்து மிக விரைவாக ஸ்டம்பிங் செய்வாரோ அதனைப் போன்றே மின்னல் வேகத்தில் ஸ்டம்பிங் செய்து அசத்தினார்.

இந்த வீடியோவினை பகிர்ந்த ரசிகர்கள் தோனியை அப்படியே எங்கள் கண்முன் நிறுத்தி உள்ளார் என்று பேர்ஸ்டோவை புகழ்ந்து இந்த வீடியோவினை பகிர்ந்து இணையத்தில் வைரல் ஆக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement