- Advertisement -
ஐ.பி.எல்

ஐபிஎல் 2018 : கோப்பையை வெல்லப்போகும் அணி எது தெரியுமா ? …பிரபல அறிவியல் ஜோதிடர் கணிப்பு !

அறிவியல் வளர்ந்து விட்ட இந்த நவீன உலகத்தில் ஜோசியம், ஜாதம் போன்றவைகளை எல்லாம் இன்னும் கூட மக்கள் நம்பி வருகிண்டறனர். ஏற்கனவே உலகை கால்பந்து கோப்பை போட்டிகளில் கூட ஆமை,ஓணான்போன்ற பிராணிகளின் ஜோசியம் மிகவும் பிரபலமானது. தற்போது நடந்து வரும் ஐபில் போட்டிகளில் எந்தெந்த அணிக்கு என்ன அளவிற்கு வெற்றி பெரும் வாய்ப்பு இருக்கிறது இன்று பிரபல அறிவியல் ஜோதிடர் கிறீன் ஸ்டோன் லோபோ என்பவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஐபிஎல் லில் ஆடிவரும் பல்வேறு அணிகளின் வெற்றிவாய்ப்பை பற்றி அவருடைய ஜோதிட கருத்து இதோ

- Advertisement -

மும்பை அணி : தற்போது நடப்பு சாம்பியனாக இருக்கும் முமபை அணி, எப்போதும் தொடரில் முதலில் பொறுமையாக விளையாடி பின்னர் எப்படியோ முன்னேறி விடும் . ஆனால் இந்த முறை மும்பை அணியின் ரோஹித் ஷர்மாவிற்கு அந்த வாய்ப்பு கிடைக்காதுலில் ஆடிவரும் பல்வேறு அணிகளின் வெற்றிவாய்ப்பை பற்றி அவருடைய ஜோதிட கருது இதோ

டெல்லி அணி :கம்பிர் அணி கேப்டன் பதவியிலிருந்து விலகிய பிறகு கேப்டன் பதவியை பொறுப்பேற்றுக் கொண்ட ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பாக ஆடிவருகிறார்.மேலும் அந்த அணியில் ஆடி வரும் கவுதம் கம்பிரின் ராசி மிகவும் நன்றாக உள்ளது.

- Advertisement -

சென்னை அணி : சென்னை அணியில் எடுத்துக் கொண்டால் அவர்களிடம் உள்ள பன்முக பலங்கள் அந்த அணியை நல்ல இடத்திற்கு அழைத்து செல்லும். அவர்களின் திறமையை கொண்டு பிலே ஆப் சுற்றுக்கு வேண்டுமானால் தகுதிபெறலாம். ஆனால் அந்த அணியில் உள்ள டோனி மற்றும் பயற்சியாளர் பிளெமிங் ஏற்கனவே பல வெற்றிகளை பெற்று கர்மா கோட்டாவை மீறிவிட்டனர்.

ராஜஸ்தான் அணி : ராஜஸ்தான் அணியில் விளையாடி வரும் கேப்டன் அஜிங்கிய ரஹானே விற்கு தற்போது ராசி நன்றக இல்லை அதனால் அவர்கள் இந்த தொடரில் வெற்றி பெறுவது என்பது சத்தியம் இல்லை.

- Advertisement -

கொல்கத்தா அணி : கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக்குக்கு ராசி நன்றாக உள்ளது மேலும் அந்த அணியில் ஏற்கனவே பல தொடரை வென்ற வீரர்கள் இருப்பதாலும்,ஒரு சில இளைய வீரர்களுக்கு வெற்றி மிக சுலபமாக கிடைத்து விடாது என்பதாலும் அந்த அணிக்கு வெற்றி வாய்ப்பு என்பது கிடையாது.

ஹைட்ரபாத் அணி : டெல்லி அணியில் ஷ்ரேயஸ் ஐயர் கேப்டனாக பதவியேற்றத்தால் அதன் தாக்கம் ஹைட்ரபாத் அணியை பாதித்துள்ளது. இந்த அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இந்த போட்டியில் வெற்றி பெரும் வாய்ப்பு மிகவும் பிரகாசமாகியுள்ளது.

பெங்களூர் அணி : இந்த அணிக்கு பிலே ஆப் சுற்றிற்கு தகுதி பெறுவதே மிகப்பெரிய கனவாக உள்ளது . மேலும் அந்த அணியில் உள்ள விராட் கோலிக்கு ஏறுமுக ராசியுள்ளதால் அவர்கள் அந்த அணியின் 11 நபர்களை சரியாக தேர்வு செய்தால் அவர்கள் வெறி பெற வாய்ப்புள்ளது.

பஞ்சாப் அணி : இந்த அணியின் கேப்டன் ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் அந்த அணியின் பயிற்சியாளருக்கும் நல்ல ராசி நடந்து கொண்டு இருப்பதால் அந்த அணி இந்த தொடரில் வெற்றி பெறுவதற்கு பரகாசமான வாய்ப்பு உள்ளது.

- Advertisement -
Published by