நான்கு ஆண்டுகள் கழித்து நடக்கவிருக்கும் ஆசிய கிரிக்கெட் கோப்யை போட்டிகளை இந்த ஆண்டு யுனைடெட் அரப் எமிரேட்ஸில் நடத்த பட உள்ளது என்று icc தெரிவித்துள்ளது.இந்தியா, இலங்கை, வங்கதேசம்,பாகிஸ்தான் போன்ற நாடுகள் பங்கேற்கும் ஆசிய உலக கோப்பை போட்டிகள் 1984 இல் முதல் ஷார்ஜாவில் தான் தொடங்கப்பட்டது அதன் பின்னர் தான் ஆசியா துணை நாடுகளில் சுழற்சி முறையில் வெவ்வேறு ஆசிய நாடுகளில் நடத்தப்பட்டு வந்தது .
ஆனால் கடந்து 2014 அம் ஆண்டிற்கு பிறகு இந்தியா மற்றும் பாகிஸ்திக்னுக்கு இடையேயான மோதல் கா ரணமாக பாகிஸ்தான் இந்தியா வருவதை நிறுத்துவிட்டது.
2014 பிறகு ஆசிய ஒரு நாள் உலக கோப்பை போட்டிகள் நிறுத்தபட்டது. இந்நிலையில் இந்த ஆண்டு அனைத்து ஆசிய நாடுகள் பங்கேற்க வேண்டும் என்பதற்காக இந்த ஆண்டு துபாயில் நடத்தப்பட உள்ளதாக மலேசியாவில் நடைபெற்ற ஆசிய கிரிக்கெட் சபைக் கூட்டத்தில் முடிவெடுக்ப்பட்டுள்ளது
மேலும் இந்த ஆண்டிற்கான போட்டிகள் வரும் செப்டம்பர் நடைபெறவுள்ளது.
13 ஆம் தேதி முதல் 28 ஆம் தேதி வரை துபாய் மற்றும் அபுதாபியில் நடைபெறும் என்று அறிவிக்க பட்டுள்ளது.ஆனால் இதில் இந்தியாவிற்கு உள்ள பிரச்சனை என்னவென்றால் இந்தியா மத்திய அரசின் அனுமதி கிடைத்தால் மட்டுமே பாகிஸ்தானிடம் விளையாட முடியும் என்ற சிக்கலும் இருக்கிறது.