அனுபவம் இல்லாத முஜிப்பிடம் கடைசி ஓவரை வழங்கப்பட்டது இதுக்குத்தான் – அஸ்வின் விளக்கம் !

Mujeeb
- Advertisement -

டெல்லி மற்றும் பஞ்சாப் அணி மோதிய நேற்று நடந்த ஐ பி எல் லீக் போட்டியில் டெல்லி அணி நூலிழயில் வெற்றியை தழுவியது. ஆப்கானிஸ்தான் பந்து வீச்சாளர் வீசிய கடைசி ஓவரில் வெற்றி கனியை பறித்தது பஞ்சாப் அணி .இந்த வெற்றியின் மூலம் புள்ளி பட்டியலில் 10 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளது பஞ்சாப் அணி.

mujib

- Advertisement -

நேற்று கொல்கத்தா மைதானத்தில் நடந்த போட்டியில் முதலில் களமிறங்கிய பஞ்சாப் அணி 143 ரன்கள் மட்டுமே ஏடுத்திருந்தது . பின்னர் 144 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க ஆட்காரர்களான ஷாஹ மற்றும் மாக்ஸ்வெள்ளின் விக்கெட்டுகளை அக்கிட் ராஜ்புட் கைப்பற்றினர்.பின்னர் களமிறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் பொறுப்பாக ஆடி அணியை வெற்றி பாதைக்கு அழைத்து சென்றார்.

ஒருகட்டத்தில் விக்கெட்டுகல் சரிய ஷ்ரேயாஸ் ஐயர் மட்டும் கிரிசில் நின்று அரை சதம் அடித்தார் . பின்னர் கடைசி ஓவரில் 17 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இருந்த நிலையில் பஞ்சாப் அணியின் முஜீப்பிற்கு ஓவர் வளங்கப்பட்டதும் டெல்லி அணி கண்டிப்பாக ஜெயித்து விடும் என்று எண்ணினார். 5 பந்துகளில் ஒரு சிக்ஸ் உட்பட 12 ரன்களை குவித்த கடைசி பந்தில் சிக்ஸ் அடிக்க முயன்று அவுட் ஆனார்.

ashwin

இதனால் எதற்காக முஜீபிற்கு கடைசி ஒவரை கொடுத்தீர்கள் என்ற கேள்விக்கு பதிலளித்த பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் இந்த போட்டியில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தோம் அதனால் புதிய முயற்சியாக பந்தை முஜிப்பிடம் அளித்தோம் . டெல்லிக்கு அழுத்தும் காரணமாக அடித்து ஆட பரத்தார்கள் ஆனால் பந்து சரிக்கியது இதனால் போட்டி எங்களுக்கு சாதகமாக மாறி எங்களுக்கு விக்கெட் விழுந்தது என்று கூறியுள்ளார்.

Advertisement