- Advertisement -
இந்திய கிரிக்கெட்

டூ பீஸ் நீச்சல் உடையில் படுகவர்ச்சியான போட்டோவை பகிர்ந்த அனுஷ்கா – அதற்கு கோலியின் ரியாக்ஷன் என்ன தெரியுமா ?

இந்திய அணியின் கேப்டன் விராட் கோலியின் மனைவியான அனுஷ்கா சர்மா இந்திய அணி எந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு கிரிக்கெட் விளையாடினாலும் அந்த நாட்டிற்கு சென்று மைதானத்தில் வீரர்களை உற்சாகப் படுத்துவது வழக்கமாக கொண்டுள்ளார்.

இந்திய அணியின் நட்சத்திர ஜோடியான விராட் கோலி மற்றும் அனுஷ்கா சர்மா ஆகியோர் இந்த நாடுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டாலும் அங்கு உள்ள சுற்றுலா பகுதிகளுக்கு சென்று அங்கு புகைப்படம் எடுத்து அதனை தங்களது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிடும் வழக்கத்தினையும் வைத்துள்ளனர்.

- Advertisement -

அதுபோன்று அனுஷ்கா சர்மா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தற்போது ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார். அதில் நீச்சல் உடையில் இருக்கும் அவர் சூரிய முத்தம் மற்றும் ஆசீர்வாதம் எனக்கு கிடைத்துள்ளது என்று பகிர்ந்துள்ளார். இதோ அந்த புகைப்படம் :

இந்த புகைப்படத்தை பார்த்த விராட் கோலி முதல் நபராக இதயம் (ஹார்டின் சிம்பளை) கமெண்ட் ஆக பதிவு செய்துள்ளார். காதலித்து திருமணம் செய்து கொண்ட இந்த ஜோடி தங்களது மகிழ்ச்சியான நேரத்தை தொடர்ந்து அனுபவித்து வருகின்றனர். 2017 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இத்தாலியில் கோஹ்லி மற்றும் அனுஷ்கா திருமணம் நடந்தது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -
Published by