கியர் சேன்ஜ் . பயிற்சியில் அடித்து நொறுக்கிய அம்பத்தி ராயுடு – வைரல் வீடியோ

Rayudu
- Advertisement -

இந்த வருடம் ஐ.பி.எல் போட்டிக்காக சென்னை அணி தயாராகி வருவது நாளுக்கு நாள் டிரண்டாகி வருகிறது. சென்னை அணி வீரர்கள் தொடர்ந்து பயிற்சியில் ஈடுபடுவதை சென்னை அணி நிர்வாகம் தினமும் விடியோவாக வெளியிட்டு வருகிறது.

Dhoni

- Advertisement -

இந்த வீடியோக்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சென்னை அணி வீரர்கள் இடையே நடந்த காட்சி போட்டியில் சென்னை அணி வீரர்கள் செயல்பட்ட விதம் விடியோவாக வெளியாகி இணையத்தில் ஹிட் அடித்து வந்தன.

தொடர்ந்து தோனி மற்றும் ரெய்னா போன்ற போன்ற வீரர்கள் வீடியோக்களே வெளிவந்து கொண்டிருந்தன. இந்நிலையில் சென்னை அணி வீரரான அம்பத்தி ராயுடு விளையாடும் வீடியோ ஒன்று வெளியாகி உள்ளது. இந்த விடியோவை ராயுடுவை பாஹுபலி என்ற பெயரோடு வீடியோ வெளியாகியுள்ளது. இதோ அந்த வீடியோ :

இந்த வீடியோவும் வழக்கம் போல் சென்னை அணி ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. சென்னை அணி விளையாடும் முன்பே ரசிகர்களிடம் காணப்படும் இந்த வரவேற்பு முதல் போட்டியில் பல மடங்கு இருக்கும் என்பதில் ஆச்சரியம் ஒன்றும் இல்லை.

Advertisement