- Advertisement -
பொழுதுபோக்கு

நடிகை கன்னிகாவின் அசத்தலான புகைப்படங்கள்

திவ்யா வெங்கடசுப்ரமணியன் என்ற இயற்பெயருடன் ஜூலை மாதம் 3 ஆம் நாள் 1982 ஆம் ஆண்டு பிறந்தவர் கனிகா. இவர் ஒரு மலையாள திரைப்பட நடிகை. மலையாள சினிமாவில் அறிமுகமான இவர் தமிழ் சினிமாவில் வரலாறு என்ற படத்தில் அஜித்துடன் ஜோடி சேர்ந்து நடித்தார். அதற்கு முன்னதாக அவர் தேன்மொழி என்ற கதாபாத்திரத்தில் ஆட்டோகிராப் திரைப்படத்தில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது அவருடைய பிறந்த நாள் இன்று. அவரை வாழ்த்தலாமே. அவருடைய புகைப்பட தொகுப்பு இதோ :

மதுரையில் பிறந்த கனிகா வெங்கட சுப்ரமணியன் என்பவருக்கு இரண்டாவது மகனாக பிறந்தவர். மேலும் அவர் மதுரையில் உள்ள டிவிஎஸ் மெட்ரிகுலேஷன் பள்ளியில் படித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. கல்லூரி படிப்பை படித்த இவர் ஒரு மெக்கானிக்கல் இன்ஜினியரிங் ஆவார். இவர் 2008 ஆம் ஆண்டு ஷாம் ராதாகிருஷ்ணன் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவருடைய கணவர் அமெரிக்காவில் சாஃப்ட்வேர் இன்ஜினியர் ஆக பணிபுரிகிறார். இவருக்கு ஒரு மகன் அவருடைய பெயர் சாய் ரிஷி இதுவே அவருடைய குடும்ப தகவலாகும்.

- Advertisement -
Published by