Worldcup : ஆரோன் பிஞ்சிடம் ஜாலியாக ஒரு விடயத்தை சாதாரணமாக கேட்ட – இளவரசர் ஹாரி

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் இன்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள்

Finch
- Advertisement -

கிரிக்கெட் ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருந்த உலகக்கோப்பை தொடர் இன்று பிரமாண்டமாக துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

worldcup

- Advertisement -

இன்றைய முதல் போட்டியில் இங்கிலாந்து மற்றும் தென்னாபிரிக்க அணிகள் மோதுகின்றன. இந்த போட்டி இந்திய நேரப்படி மாலை 3 மணிக்கு துவங்க உள்ளது. இந்தப்போட்டியில் மோர்கன் தலைமையிலான இங்கிலாந்து அணியும், டூப்லெஸிஸ் தலைமையிலான தென்னாபிரிக்க அணியும் ஓவல் மைதானத்தில் மோதுகின்றன.

இந்நிலையில் உலகக்போப்பை தொடரில் பங்குபெறும் கேப்டன்களுக்கு இங்கிலாந்து ராணி விருந்தினை அளித்தார். அந்த விருந்துக்கு பிறகு இளவரசர் ஹாரி அனைத்து அணிகளின் கேப்டன்களையும் தனித்தனியே விசாரித்து பேசினார். பிறகு ஆஸ்ரேலிய அணியின் கேப்டன் ஆரோன் பின்சை தனியாக சந்தித்து பேசிய ஹாரி கூறியதாவது :

kohli

இவ்வளவு ஆண்டுகளாகவும் ஆஸ்திரேலிய அணியில் ஆடி வருகிறார். எப்போதுதான் அணியில் இருந்து ஓய்வு பெறுவீர்கள். மேலும், இத்தனை ஆண்டுகளாக ஆஸ்திரேலிய அணிக்காக விளையாடி வருகிறீர்கள் எப்போதுதான் ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஓய்வு பெறுவீர்கள் என்பதுபோல் ஜாலியாக பேசினார். இந்த விடயம் தற்போது இணையத்தில் வைரலாகிவருகிறது.

Advertisement