இந்த வயதிலேயே இப்படி ஒரு திறமையா ? கெயில் போன்று சிக்ஸ் அடித்து அசத்தும் சிறுவன் – வைரலாகும் வீடியோ

Kid-1

இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஆகாஷ் சோப்ரா எப்பொழுதும் கிரிக்கெட் தொடர்பான தனது கணிப்புகளையும், செய்திகளையும் வெளியிட்டு தனது தன்னை பிஸியாக வைத்துக் கொள்ளும் வழக்கம் உடையவர். மேலும் அவ்வப்போது கிரிக்கெட் தொடர்பான தனது கருத்துக்களை ரசிகர்கள் முன்வைத்து அவர்களுடைய கருத்தினையும் கேட்கும் பழக்கம் உடையவர்.

அப்படி அவர் தற்போது இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ள ஒரு வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் ஒரு சிறுவன் எப்படி எல்லாம் பந்துகளிளை சிக்சர் அடிக்க முடியுமோ அதுபோன்று அசாத்தியமாக பந்துவீச்சை பந்துகளை விரட்டி அடிக்கிறான்.

இதனைப் பார்த்த ரசிகர்கள் பெரும் பெரிதும் ஆச்சரியப்படுவதாக தெரிவித்துள்ளார்கள். அந்த வீடியோவில் மாடிப்படியில் பேட்டை வைத்துக் கொண்டிருக்கும் சிறுவனுக்கு எதிராக வீசப்படும் பந்தை சர்வதேச கிரிக்கெட் வீரர்களின் பாணியில் அவன் பறக்க விடுகிறார்கள். சர்வதேச கிரிக்கெட்டில் சிக்சருக்கு பெயர் போன கெயில் போன்று அவனுடைய ஷாட் இருப்பதாக நெட்டிசன்கள் பலரும் தெரிவித்து வருகின்றனர்.

 

View this post on Instagram

 

How good is this young kid!!! #talented #aakashvani #feelitreelit #feelkaro

A post shared by Aakash Chopra (@cricketaakash) on

மேலும் இன்னும் சிலர் அந்த சிறுவன் கிறிஸ் கெய்ல் என்றும் ரிஷப் பண்ட் என்றும் புகழ்ந்து வருகின்றனர். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வேகமாக வைரலாகி வருகிறது. உங்களுடைய கருத்துக்களை நீங்களும் இங்கே இந்த வீடியோவை பார்த்துவிட்டு பதிவிடலாம் நண்பர்களே..!

- Advertisement -