ஐபிஎல் கோப்பை வென்ற பிறகு..! தோனிக்கு சவால் விடுத்த பிராவோ..! – வென்றது யார் தெரியுமா..?

bravo
- Advertisement -

இந்திய கிரிக்கெட் உலகில் 36 வயதை கடந்த பின்னரும் பிட்டகா இருப்பவர் நம்ம தல தோனி. இந்த வயதிலும் தன்னுடன் விளையாடும் இளம் வீரர்களுக்கு இணையாக விளையாடி அனைவரையும் அசத்தி வருகிறார் தோனி.
bravo-dhoni

தற்போது தனது பிட்னெஸ் ஸை மீண்டும் நிரூபிக்கும் விதமாக தோனி ஓரு புதிய சவாலை செய்துள்ளார். இந்திய அணியில் கேப்டனாக விளையாடி வந்த தோனி, 3 தரப்பு கிரிக்கெட் போட்டிகளிலும் இந்தியாவிற்கு கோப்பையை பெற்று தந்தார். சில காலமாக இவரின் செயல்திறன் குறையவே அவர் மீது பல்வேறு விமர்சங்கள் எழுந்து வந்தது.

இதனால் தோனி தனது கேப்டன் பதவியிலிருந்து விலகினார். இருப்பினும் தோனி தனது உடல் தகுதியை இன்றும் இழக்காமல் உள்ளார்.தற்போது ஐபிஎல் தொடரில் சென்னை அணியில் விளையாடி வந்த தோனி 3 வது முறையாக கோப்பையை பெற்று தந்தார். நேற்று நடந்த இறுதி போட்டிக்கு பின்னர் அந்த அணியில் தன்னுடன் விளையாடும் பிராவோ உடன் ஓரு சவாலை எதிர்கொண்டார்.

Race Between Mahi and Bravo After the Win ! ???? . Guess who Won ? ????

A post shared by MS Dhoni ???? (@bleed.dhonism) on

இருவரில் யார் 3 ரன்களை எடுத்து முடிக்கின்றனர் என்பது தான் அந்த சவால். அந்த சவாலில் தன்னை விட இளம் வீரரான பிராவோவுடன் மோதிய தோனி அவருக்கு இணையாக ஓடி அசத்தியுள்ளர். அந்த வீடியோ தற்போது வெளியாகி வைரலாகி வருகிறது.

Advertisement