நேற்று நடந்த பெங்களூரு மற்றும் ஹைத்ராபாத்திற்கு இடையேயான போட்டியில் மட்டமான ரன்னை எடுத்தும் வெற்றி பெற்றது ஹைதராபாத் அணி . மேலும் தொடர்ந்து 3 போட்டிகளில் வெற்றி பெற்று தனது ஹட் ட்ரிக் வெற்றியை பதிவு செய்யதுள்ளது. இந்த போட்டியில் சொற்ப ரன்களில் வெளியேறிய மனிஷ் பாண்டேவை ரசிகர்கள் கலாய்த்து வருகின்றனர்.
Honestly the most underwhelming Indian international has been Manish Pandey. What a waste of money.
— Aditya Vajjha (@adityavajjha) May 5, 2018
நேற்று மைத்தனத்தில் நடந்த இந்த போட்டியில் டாஸ் வென்ற பெங்களூர் அணி இவர் 9 போட்டிகளில் 179 ரன்களை எடுத்துள்ளார் அதில் ஒரு அரை சதமும் அடக்கம். தற்போது மிடில் ஆர்டரில் இறங்கும் இவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைவில்லை. பீல்டிங்கை தேர்வு செய்தது. பின்னர் களமிறங்கிய ஹைட்ராப்த் அணி 20 ஓவர்களில் அணைத்து விக்கெட்டுகளையும் இழந்து 146 ரன்களை எடுத்து.
ஹைதராபாத் அணியின் தொடக்க ஆட்டக்காரர்களான ஹேல்ஸ் 5 ரன்களிளும் , தவான் 3 ரன்களிளும் ஆட்டமிழந்தனர். பின்னர் களமிறங்கிய அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் மட்டும் 56 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். பின்னர் அடுத்தடுத்து வந்த வீரர்களும் சொற்பமான ரன்களில் ஆட்டமிழந்தனர்.
Manish Pandey disapperars faster than Thanos uses the infinity stones.#SRHvRCB #manishpandey #wasteofmoney
— Rahul (@AettapuRahul) May 7, 2018
மேலும் இந்த போட்டியிலாவது அடிப்பாரா என்று எதிர்பார்க்க பட்ட மனிஷ் பாண்டி வழக்கம் போல சொற்பமான ரன்களில் ஆட்டமிழந்து ரசிகர்களை வழக்கம் போல ஏமாற்றினார். இந்த போட்டியின் கடைசி ஒவேரில் மட்டும் டிம் சௌதி வீசிய ஒவேரில் 3 விக்கெட்டுகளை ஹைதராபாத் அணி பறிகொடுத்தது.
மனிஷ் பாண்டே இதுவரை 9 போட்டிகளில் 179 ரன்களை எடுத்துள்ளார் அதில் ஒரு அரை சதமும் அடக்கம். தற்போது மிடில் ஆர்டரில் இறங்கும் இவருக்கு போதுமான வாய்ப்புகள் கிடைவில்லை என்று பலரும் கூறிவந்தனர்.
@VVSLaxman281 why you are keeping Manish Pandey even if he is struggling.. why don't you allow other play to show their talent ..?
— Bastav Kumar (@kumar_bastav) May 7, 2018
ஆனால் நேற்று தனது 10 வது போட்டியில் விளையாடிய இவர் அணி இக்கட்டான சூழலில் இருக்கும் போது வெறும் 5 ரன்னில் ஆட்மிழந்ததை ரசிகர்கள் ட்விட்டரில் இவரை நாறு நாறாக கிழித்து வருகின்றனர்.