சி.எஸ்.கே அணியின் ரசிகரா நீங்கள். அப்போ இந்த 5 கேள்விகளுக்கு பதில் சொல்லுங்க – கேள்விகள் இதோ

csk

ஐபிஎல் வரலாற்றில் சிஎஸ்கே அனி போன்ற வலுவான அணி இல்லை என்றே கூறலாம். அந்த அளவிற்கு ஆண்டுதோறும் சிஎஸ்கே அணி பலமான அணியாக ஐபிஎல் தொடரில் விளையாடி வருகிறது. இதுவரை நடைபெற்ற 14 சீசன்களில் சிஎஸ்கே அணி பங்கேற்றது தொடர்களில் ஒரு தொடரில் மட்டுமே பிளே ஆப் சுற்றில் தகுதி பெறாமல் போனது. மற்றபடி அனைத்து தொடர்களிலும் பிளே-ஆப் சுற்றுக்கு சென்றுள்ள இந்த அணி மூன்று முறை சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. அதுமட்டுமின்றி பல முறை இறுதிப் போட்டியிலும் விளையாடியுள்ளது. இந்நிலையில் சிஎஸ்கே அணியின் தீவிர ரசிகராக நீங்கள் இருந்தால் நாங்கள் கேட்கும் இந்த ஐந்து கேள்விக்கு உங்கள் பதில் அளிக்க முடிகிறதா என்று இந்த பதிவில் பார்ப்போம்.

CSK

கேள்வி 1 : சி.எஸ்.கே அணிக்காக அதிக ரன்களை குவித்தவர் யார் ?

- Advertisement -

கேள்வி 2 : சி.எஸ்.கே அணிக்காக முதல் சதம் அடித்த வீரர் யார் ?

கேள்வி 3 : சி.எஸ்.கே அணிக்காக முதல் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தியவர் யார் ?

கேள்வி 4 : சி.எஸ்.கே அணிக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியர் யார் ?

- Advertisement -

கேள்வி 5 : சி.எஸ்.கே அணிக்காக அதிக சிக்ஸர்களை அடித்தவர் யார் ?

மேற்கண்ட இந்த கேள்விகளுக்கு உங்களால் பதில் அளிக்க முடிந்தால் கமெண்ட் செக்ஷனில் உங்கள் பதில்களை நீங்கள் அளிக்கலாம் மேலும் பல கேள்விகள் இந்த தளத்தில் கேட்கப்படும் அதற்கு உங்களால் பதில் அளிக்கும் பட்சத்தில் அதனை நீங்கள் அளிக்கலாம் நண்பர்களே.

Advertisement