இந்த ஐ.பி.எல் போட்டியில் 5 புதுமுகம்…இதில் யார் ஜொலித்தார்கள் தெரியுமா – புகைப்படம் உள்ளே !

- Advertisement -

தற்போது நடந்து வரும் ஐபில் போட்டியில் இளம் வீரர்களும், அனுபவமிக்க வீரர்களும் விளைய்டி வருகின்றனர். மேலும் இந்த தொடரில் அதிக ரன்களை எடுத்தவர்களுக்கு ஆரஞ்சு தொப்பியும்,அதிக விக்கெட்டுகளை கைப்பற்றும் பந்து வீச்சாளர்களுக்கு பரப்பல் தொப்பியும் வழங்கப்படுகிறது. ஆனால் இந்த ஆண்டு புதிதாக களமிறங்கிய புதிய வீரர்கள் தான் கலக்கி வருகின்றனர்.அந்த வீரர்களின் சாதனைகள் இதோ

shah

- Advertisement -

பிரிதிவ் ஷா :-

டெல்லி அணியின் 18 வயது இளம் வீரர், u 19 உலக கோப்பை போட்டிகளில் அபாரமாக ஆடி அனைவரின் கவனத்தையும் இயற்தவர். தற்போது டெல்லி அணியில் ஆடி வரும் இவர் சில நாட்களுக்கு முன்னர் கொல்கத்தாவிற்கு ஏத்தினாரா போட்டியில் 44 பந்துகளில் 62 ரன்களை விளாசி அசத்தியுள்ளார்.

ஏவின் லெவிஸ் :-

- Advertisement -

lewis

தற்போது மும்பை அணியில் ஆடி வரும் மேற்கிந்திய அணியின் இளம் வீரரானா இவர் இதுவரை தான் ஆடிய போட்டிகளில் 194 குவித்து. இந்த ஐபில் தொடரில் அதிக ரன்களை குவித்த 2வது மும்பை வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். இவருக்கு முன்னாள் மும்பை அணியின் 8 போட்டிகள் விளையாடி 283 ரன்கள் குவித்துள்ளார்.

கிருஷ்ணப்பா கௌதம் :-

- Advertisement -

Krishnappa

ராஜஸ்தான் அணியின் ஆள் ரவுண்டு பிளேயரான இந்த இளம் வீரர் ராஜஸ்தான் அணியை பல்வேறு இக்கட்டான சூழ்நிலையில் காப்பாற்றியுள்ளார். பெங்களூருக்கு எதிரான போட்டி ஒன்றில் 17 பந்துகளில் 43 தேவை என்ற நிலையில் 11 பந்துகளில் 33 ரன்களை குவித்து அணியின் வெற்றிக்கு வழி வகுத்தார்.

மயங்க் மார்க்கண்டே :-

- Advertisement -

Mayank

மும்பை அணியில் ஆடி வரும் இந்த 20 வயது இளம் வீரர் பஞ்சாப் மாநிலத்தை சார்ந்தவர். தனது அபாரமான சூழல் பந்துகளால் தான் ஆடிய சென்னைக்கு எதிரான முதல்ல போட்டியிலேயே டோனியின் விக்கெட்டையும் சேர்த்து 3 விக்கட்டுகளை கைப்பற்றினார்.மேலும் தற்போது இதுவரை 8 போட்டிகளில் ஆடி 8 விக்கெட்டுகளை எடுத்து அதிக விக்கெட்டுகள் எடுத்த பட்டியலில் 2 ஆம் இடத்தில உள்ளார் .

முஜீப் ரஹ்மான் :-

Mujeeb

மொஹமத் நபி மற்றும் ரஷீத் கானிற்கு பிறகு ஐபில் க்கு கிடைத்த மற்றொரு ஆஃகானிஸ்தான் வீரர் தான் இந்த முஜீப் ரஹ்மான் . பஞ்சாப் அணியில் ஆடிவரும் இவர் இதுவரை 7 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.மேலும் டெல்லியில் நடைபெற்ற அந்த ஆட்டத்தில் கடைசி ஒவேரில் அருமையாக பந்து வீசி அணியை வெற்றிபெற வைத்தது இவரை அனைவரையும் திரும்பி பார்க்க வைத்தது.

Advertisement