- Advertisement -
11வது ஐபிஎல் சீசனில் 13வது லீக்போட்டியில் டெல்லி மற்றும் கொல்கத்தா அணிகள் மோதின.இந்ந போட்டியில் டாஸ் வென்ற டெல்லி அணியின் கேப்டன் டாஸ் வென்று கொல்கத்தா அணியை பேட்டிங் செய்ய பணித்தார்.
- Advertisement -
20 ஓவர்களின் முடிவில் கொல்கத்தா அணி 200 ரன்களை குவித்தது.கொல்கத்தா அணி சார்பாக நிதிஷ் ராணா அதிரடியாக விளையாடி அரைசதம் அடிக்க, ரஸ்ஸலும் தன் பங்கிற்கு சிறப்பாக விளையாடினார்.
201 ரன்களை எடுத்தால் வெற்றி என்கிற கடினமான இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 15 ஓவர்களில் 129 ரன்களை மட்டும் எடுத்து அனைத்து விக்கெட்களையும் இழந்து பரிதாபமாக தோல்வியடைந்தது.
டெல்லி அணிக்கெதிரான வெற்றியின் மூலமாக கொல்கத்தா அணி புள்ளிப்பட்டியலில் இரண்டாம் இடத்திலிருந்த சென்னை அணியை பின்னுக்கு தள்ளி கொல்கத்தா அணி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியது.
Advertisement