நான் கேப்டன் பொறுப்பை சிறப்பாக செய்வதற்கு தோணி தான் காரணம் ?

karthik
- Advertisement -

தினேஷ் கார்த்திக் , தமிழக வீரரான இவர் தற்போது நடந்து வரும் ஐபில் போட்டியில் கொல்கத்தா அணியின் கேப்டனாக செயல்பட்டு வருகிறார். மேலும் தனது அணியியை சிறப்பாக வழி நடத்தி புள்ளிபட்டியலில் 3 வைத்து இடத்தில வைத்துள்ளார். மேலும் இந்த அணி இதுவரை நடந்து முடிந்த 9 போட்டிகளில் 5 போட்டிகளில் வெற்றிபெற்று உள்ளது.

dhoni-six

- Advertisement -

தொடர் வெற்றியின் மூலம் பிலே ஆப் சுற்றிற்ற்கு தகுதி பெரும் வாய்ப்பை வலுவாக வைத்துள்ளது கொல்கத்தா அணி. மேலும் இந்த அணியில் தினேஷ் கார்த்திக் கேப்டனாக இருப்பதுடன் அந்த அணியின் விக்கெட் கீப் பராகவும் செயல்பட்டு வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

சமீபத்தில் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் டிவி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த தினேஷ் கார்த்திக்கிடம் ஐபில் போட்டிகளில் கேப்டனாக இருக்கும் கீப்பர்கள் சிறப்பாக விளைய்டி வருகின்றனர். நேற்று கில்க்ரிஸ்ட் இன்று தோனி. அந்த வங்கியியல் நீங்களும் சிறப்பாக விளையாடி வருகின்றனர் , இதுகுறித்து உங்களுடைய கருது என்ன என்ற கேள்வி கேட்கப்பட்டது.

dinesh-karthick

இதற்கு பதிலளித்த தினேஷ் கார்த்திக் “கேப்டின்கள் கீப்பராக இருந்தால் அந்த அணியின் பீல்ட் செட்களை அமைக்க சாதகமாக இருக்கும்.மேலும் பேட்ஸ்மேன் அருகில் இருப்பதால் அவர்களின் ஆட்டத்தின் போக்கை உணர்ந்து எப்படி அடிப்பார்கள் என்று யூகிக்க முடியும்,அதற்கு ஏற்றார் போல் பீல்டிங்கையும் செட் செய்ய முடியும் . “என்று பதிலளித்துள்ளார்.

Advertisement