ஐபிஎல்-லில் இதைத்தான் தோனியிடம் இருந்து கத்துக்கிட்டேன் ..! – இளம் அதிரடி வீரர் நெகிழ்ச்சி..! – யார் தெரியுமா..?

dhonimavi
- Advertisement -

இந்த ஆண்டு நடந்து முடிந்த ஐ பி எல் தொடரில் இளம் வீரர்கலே கலக்கி வந்தனர். அதிலும் குறிப்பாக சொல்லப்போனால் u 19 உலக கோப்பையில் ஆடிய அணைத்து வீரர்களும் சிறப்பாக விளையாடி அனைவரின் கவனத்தயும் ஈர்த்தனர் அதில் குறிப்பாக சொல்லப்போனால் கொல்கத்தா அணியில் விளையாடிய சிவம் மாவி சிறப்பாக விளையாடினார். தனது இந்த வெற்றிக்கு தோனி அளித்த அறிவுரைகள் பற்றி கூறியுள்ளார்.
mavi

இந்த வருடம் நடந்த u19 உலக கோப்பையை வென்றாலும் அவர்களுக்கு சிரிதயளவும் தலைக்கணம் என்பதே இல்லாமல் இருந்தனர்.அதற்கு முழு காரணமும் அவர்களின் பயிச்சியாளராக இருந்த டிராவிட் தான். இந்த முழு பெருமையும் அவரை தான் சாரும், எங்கள் அணியினல் உள்ள கில் மற்றும் மாவி ஆகிய இருவர்களும் எப்போதும் டிராவிட் பற்றி தான் பெருமையாக பேசிக் கொண்டே இருப்பார்கள் ” என்று கொல்கத்தா அணியின் கேப்டன் தினேஷ் கார்த்திக் தெரிவித்திருந்தார்.

- Advertisement -

இந்நிலையில் சமீபத்தில் சிவம் மாவி அளித்த பேட்டி ஒன்றில் கூறுகையில்”சென்னைக்கு எதிரான போட்டியில் விளையாடி முடித்துவிட்ட பின் தோனியிடம் சென்று நான் எவ்வாறு விளையாடினேன் என்று கருத்தை கேட்டேன். அதற்கு அவர் நீ சிறப்பாக பந்து வீசுகிறாய், உன்னுடைய பந்தை அடிக்க சற்று கஷ்டமாக தான் உள்ளது. இதே போன்றே பந்துவீசுதை பழகிக்கொள் ” என்று தோனி தமக்கு அறிவுரை வழங்கியதாக கூறினார்.
dhoni

மேலும் அடுத்தாண்டு இங்கிலாந்தில் நடைபெறும் உலக கோப்பை போட்டியில் விளையாட விரும்புவதாக விருப்பம் தெரிவித்த சிவம் மாவி “நான் நல்ல வேகத்தில் பந்து வீசுகிறேன், என்னுடைய பந்தும் நன்றாக சூழல் கிறது. நான் ஏற்கனவே இங்கிலாந்தில் விளையாடியுள்ளேன். எனவே இந்த அனைத்து கூறுகளும் எனக்கு உலக கோப்பை அணியில் இடம் பெற்று தரும் என்று நம்புகிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

Advertisement