நீங்கள் நினைப்பது போல் சைமண்ட்ஸ் இல்ல..! ஆஸ்திரேலிய வீரரை புகழும் சஹல்..! – காரணம் இதுதான்..?

symonds2
- Advertisement -

இந்திய சூழல் பந்து வீச்சாளரான யுஸ்வென்ட்ரா சஹல் முன்னாள் ஆஸ்திரேலிய அதிரடி வீரரான ஆன்ட்ரூ சைமன்ஸின் நண்பரென்று நம்மில் பல பேர் அறிந்திடாத ஒரு தகவல் தான். சமீபத்தில் “பிரேக் பாஸ்ட் வித் சாம்பியன்” என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்ற சஹல் தனக்கும் ஆன்ட்ரூ சைமன்ஸிற்கும் இருக்கும் பந்தத்தை பற்றி கூறியுள்ளார்.
chahal

ஐபிஎல் தொடரில் மும்பை அணியில் தனது கிரிக்கெட் பயணத்தை தொடங்கிய சஹல் அந்த அணியில் இருந்த ஆன்ட்ரூ சைமன்சுடன் நல்ல நட்பு வட்டாரட்டை வளர்த்துக் கொண்டுள்ளார். சமீபத்தில் இந்த பெட்டியில் பங்குபெற்ற அவர் ஆன்ட்ரூ சைமன்சுடன் நடந்த பல்வேறு சுவாரஸ்யங்களை பகிர்ந்து கொண்டார்.

- Advertisement -

அதில் அவர் கூறுகையில்”நான் ஒரு முறை ஆன்ட்ரூ சைமன்ஸை சந்திப்பதற்காக சென்றிருந்தேன், அப்போது அவருடைய மனைவி என்னுடைய அபிமானிய உணவான சிக்கனை சமையல் செய்து தந்தார். அவர் எனக்கு மிகவும் நிறுக்கம், அவரை பலரும் தவறாக புரிந்துகொண்டுள்ளனர்.”
symonds

நான் ஆஸ்திரேலியாவில் இருந்த பொது அடிக்கடி மீன் பிடிக்க செல்வோம், ஆன்ட்ரூ சைமன்சும் அவரது மனைவியும் என்னுடைய கையை பார்த்து அப்போதும் ஆப்பிள் என்று கிண்டல் செய்வார்கள்”என்று கூறியுள்ளார். கிரிக்கெட்டில் பல இந்திய ரசிகர்களால் வெறுக்கபட்ட ஆஸ்திரேலிய வீரரான ஆன்ட்ரூ சைமன்ஸின் மறுமுகம் சஹல் மூலம் தெரியவந்துள்ளது.

Advertisement