அடடே என்ன உடம்ப இப்படி வச்சு இருக்கீங்க. இந்திய வீரர்களின் உடம்பை பார்த்து வியந்த யுவராஜ் – விவரம் இதோ

Yuvraj-Singh
- Advertisement -

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான முதல் டெஸ்ட் போட்டி இன்று இரவு 7 மணிக்கு துவங்க உள்ளது. இதற்கு முன்னதாக நேற்று இந்திய அணி வீரர்கள் கோலியுடன் ஆண்டிகுவா பீச்சில் குளித்த புகைப்படம் இணையத்தில் வைரல் ஆனது.

Kohli

- Advertisement -

மேலும் கோலி இந்திய வீரர்களுடனும் மற்றும் தனது மனைவியுடனும் எடுத்த புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவேற்றினார். ரசிகர்களால் அதிக அளவு பகிரப்பட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து தற்போது இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளரான பும்ரா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பதிவிட்டுள்ளார்.

அதில் கோலி மற்றும் பும்ரா ஆகியோர் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் நின்று கொண்டிருக்கின்றனர். இந்த புகைப்படத்தை பார்த்த இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் சிங் பிட்னஸ் ஐடியல் என்று அந்தப் புகைப்படத்தின் பார்த்து கமெண்ட் செய்துள்ளார். அப்படி என்றால் சிக்ஸ் பேக் உடற்கட்டுடன் இருக்கும் அவர்களை பிட்டாக இருப்பதற்கு நீங்கள் உதாரணம் என்று கமென்ட் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதோ அந்த புகைப்படம் :

 

View this post on Instagram

 

Sun soaking with @virat.kohli and the team ????????

A post shared by jasprit bumrah (@jaspritb1) on

இவர்களின் இந்த புகைப்படம் ஆனது தற்போது இணையத்தில் வைரலாகியுள்ளது. மேலும் யுவராஜ் சிங் செய்த கமென்டிற்கு ரசிகர்கள் தொடர்ந்து தங்களது பதில்களை கமெண்டுகளாக அளித்து வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement