இப்படியும் பாட்டல் கேப் சேலஞ்ச் செய்யமுடியுமா ? – அசத்திய யுவராஜ் சிங் வீடியோ இதோ

Yuvraj
- Advertisement -

சமூகவலைத்தளங்களில் அப்போது ஒரு சேலஞ்ச் ட்ரெண்டிங் ஆகும். அதுபோன்ற நாம் பலவகையான சேலஞ்ச் செய்திகளை இதுவரை பார்த்திருப்போம். அதில் குறிப்பிடத்தக்கது கீ-கீ சேலஞ்ச், ஐஸ் பக்கெட் ஐஸ் பக்கெட் சேலஞ்ச். அதனைப்போன்று தற்போது ட்ரென்டிங்கில் இருப்பது
பாட்டல் கேப் சேலஞ்ச்.

- Advertisement -

இதுபோன்ற சேலஞ்ச்களை பிரபலங்கள் மற்றும் இணையவாசிகள் செய்து அதை வீடியோவாக இணைவைத்தல் பதி விடுவார்கள். மேலும் அதனை தங்களது நண்பர்பர்களுக்கும் அனுப்பி செய்ய சேலஞ்ச் செய்வார்கள். இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் அதிரடி வீரரான யுவராஜ் சிங் பாட்டல் கேப் சேலஞ்ச் செய்து அசத்தியுள்ளார்.

கிரிக்கெட் பேட் கொண்டு சேலஞ்ச் செய்துள்ள யுவராஜ் இதனை செய்ய லாரா, தவான், கெயில் மற்றும் சச்சினுக்கு சேலஞ்ச் செய்துள்ளார். இதில் சச்சினுக்கு மட்டும் இடதுகையில் செய்ய சொல்லி சேலஞ்ச் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement