தோனி புதிதாக இந்திய அணியில் அறிமுகம் ஆனபோது நான் தோனியை இந்த பெயர் சொல்லித்தான் அழைப்பேன் – யுவராஜ் சிங்

Dhoni
- Advertisement -

இந்திய அணியை பொறுத்தவரை தோனி ஒரு மிகச் சிறந்த கேப்டனாக விளங்கியவர். மேலும் மூன்று வகையான icc தொடர்களையும் கேப்டனாக இருந்து இந்திய அணிக்காக பெற்றுக் கொடுத்துள்ளார்.

YuvrajSingh

- Advertisement -

தோனியின் திருமண நாளான இன்று யுவராஜ் சிங் தோனியின் ஆரம்ப காலத்தில் எவ்வாறு அழைப்பார் என்று தகவல் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அது குறித்து யுவராஜ் சிங் கூறியதாவது :

இந்திய அணியில் இடம் பிடித்த போது அவர் ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்தவர் என்பதால் நான் அவரை பிஹாரி என்றே அழைப்பேன். தோனியும் நான் அவ்வாறு அழைப்பதை ரசித்து என்னுடன் நன்றாக பழகுவார். மேலும் இத்தனை ஆண்டுகளாக நான் அவருடன் நல்ல நட்பில் உள்ளேன் தோனி தலைமையிலான உலகக்கோப்பை என்ற தொடரில் நான் இடம் பெற்று இருப்பது மிகவும் சிறப்பானது என்றும் யுவராஜ் சிங் தெரிவித்தார்.

Dhoni

இவருக்கும் தோனிக்கும் தனிப்பட்ட முறையில் கருத்து வேறுபாடு இருந்தது என்று அனைவரும் தெரிவித்த நிலையில் யுவராஜ் தோனியுடன் நல்ல நட்பில் இருந்தது யுவராஜ் சிங்கின் பேட்டி மூலமும் அவர் தோனியின் வழங்கியதன் மூலம் அவர் ரசிகர்களுக்கு தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement