வித்தியாசமான முறையில் பாட்டல் கேப் சேலஞ்ச் செய்து அசத்திய கோலி – வைரல் வீடியோ

Kohli
- Advertisement -

சமூகவலைத்தளங்களில் அப்போது ஒரு சேலஞ்ச் ட்ரெண்டிங் ஆகும். அதுபோன்ற நாம் பலவகையான சேலஞ்ச் செய்திகளை இதுவரை பார்த்திருப்போம். அதில் குறிப்பிடத்தக்கது கீ-கீ சேலஞ்ச், ஐஸ் பக்கெட் ஐஸ் பக்கெட் சேலஞ்ச். அதனைப்போன்று தற்போது ட்ரென்டிங்கில் இருப்பது பாட்டல் கேப் சேலஞ்ச்.

இதுபோன்ற சேலஞ்ச்களை பிரபலங்கள் மற்றும் இணையவாசிகள் செய்து அதை வீடியோவாக இணைவைத்தல் பதி விடுவார்கள். மேலும் அதனை தங்களது நண்பர்பர்களுக்கும் அனுப்பி செய்ய சேலஞ்ச் செய்வார்கள். இந்நிலையில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி தனது பாட்டல் கேப் சேலஞ்ச் செய்து அதனை வீடியோ வாக வெளியிட்டுள்ளார்.

- Advertisement -

இந்த வீடியோ கொஞ்சம் லேட்டாக வந்தாலும் வித்தியாசமாக வந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்னர் இதேபோன்று இந்திய அணியின் முன்னாள் வீரர் யுவராஜ் மற்றும் தவான் ஆகியோர் பாட்டல் கேப் சேலஞ்ச் செய்து வீடியோ வெளியிட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement