விராட்கோலிக்கு உத்திரபிரதேசத்தில் வாக்குச்சீட்டு.

- Advertisement -

இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி. இவர் டெல்லியில் தனது குடும்பத்துடன் வசித்து வருகின்றார்.

slip

- Advertisement -

இந்நிலையில் உத்திரபிரதேசத்தில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் கோலியின் புகைப்படத்துடன் கூடிய பூத்சிலிப் எனப்படும் வாக்காளர் சீட்டு அச்சடிக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

முதலில் இதுகுறித்து அதிர்ச்சியடைந்த தேர்தல் ஆணையம்
டெல்லியில் வசிக்கும் விராட்கோலிக்கு உத்திரபிரதேசத்தில் பூத்சிலிப் அச்சடிக்கப்பட்டது எப்படி !தவறு எங்கே நடந்திருக்கின்றது என்று தற்போது இதுகுறித்து தற்போது விசாரித்து வருகின்றது.

kohli

இந்த சம்பவம் குறித்து இதுபோலத்தான் பல இடங்களில் தேர்தலில் முறைகேடுகள் ஏற்படுகின்றன என்று பொதுமக்கள் தற்போது குற்றச்சாட்டுகளை வைத்து வருகின்றனர்.

Advertisement