இந்தியாவுக்கு எதிராக நாங்க செய்ஞ்ச இந்த விடயம் ரொம்ப மகிழ்ச்சியா இருக்கு – ஹாரி புரூக் பேச்சு

Harry Brook
- Advertisement -

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 5 போட்டிகள் கொண்ட டி20 கிரிக்கெட் தொடரின் நான்காவது போட்டியானது நேற்று பிரிஸ்டல் நகரில் நடைபெற்று முடிந்தது. இந்த போட்டியில் முதலில் விளையாடிய இந்திய அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களின் விடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 158 ரன்களை குவித்தது. இந்திய அணி சார்பாக அதிகபட்சமாக ஷ்ரேயாஸ் ஐயர் 80 ரன்களையும், ஷிவம் துபே 22 ரன்களையும் குதித்தனர்.

இந்திய அணிக்கெதிரான வெற்றி குறித்து பேசிய : ஹாரி புரூக்

பின்னர் 159 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் விளையாடிய இங்கிலாந்து அணி 13.5 ஓவரில் ஒரு விக்கெட்டை மட்டும் இழந்து 159 ரன்கள் குவித்து 9 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியின் போது இங்கிலாந்து அணி சார்பாக அதிகபட்சமாக ஹாரி புரூக் 79 ரன்களையும், பிலிப் சால்ட் 59 ரன்களையும் குவித்தனர்.

- Advertisement -

இந்நிலையில் இந்த போட்டி முடிந்து தாங்கள் அடைந்த வெற்றி குறித்து பேசிய இங்கிலாந்து அணியின் கேப்டன் ஹாரி புரூக் கூறியதாவது : இந்திய அணியை வீழ்த்துவது என்பது எப்போதுமே ஒரு மகிழ்ச்சியான விஷயமாகும். இந்த போட்டி மிகவும் சுவாரஸ்யமாக இருந்தது.

இந்த தொடரை இந்திய அணிக்கு எதிராக மூன்றுக்கு பூஜ்யம் (3-0) என்ற கணக்கில் கைப்பற்றியதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. இங்குள்ள மைதானத்திற்கு ஏற்றவாறு தகவமைத்துக்கொண்டு விளையாடுவது தான் எங்களது வெற்றிக்கு காரணமாக பார்க்கிறேன்.

- Advertisement -

இதையும் படிங்க : அடுத்தடுத்த தொடர் தோல்விகளுக்கு காரணம் இதுதான்.. வித்தியாசமான விளக்கத்தை சொன்ன – ஷ்ரேயாஸ் ஐயர்

எங்கள் அணியில் பந்துவீச்சில் ஆர்ச்சர் மற்றும் ஜாஸ் டங் ஆகியோர் மிகச் சிறப்பாக பந்துவீசி அற்புதமான செயல்பாட்டை வெளிப்படுத்தினர். அதேபோன்று பேட்டிங்கிலும் எங்களது ஆட்டம் சிறப்பாக இருந்தது இனிவரும் போட்டிகளிலும் வெற்றி பெற்று டி20 கிரிக்கெட்டில் முதலிடத்தை பிடிப்பதே எங்களுடைய இலக்கு என ஹாரி புரூக் கூறியது குறிப்பிடத்தக்கது.

Advertisement