மலிங்கா ஓவரில் 24 ரன்கள் விளாசியா விராட் கோலி – வீடியோ

virat
- Advertisement -

காமன்வெல்த் பேங்க் செரிஸ்ல இந்தியா மற்றும் இலங்கை இடையே ஒருநாள் போட்டி நடைபெற்றது. அப்பொழுது காலத்தில் சுரேஷ் ரெய்னா மற்றும் விராட் கோலி இருவரும் காலத்தில் இருந்தனர். 35 வைத்து ஓவர் மலிங்கா விசவந்தார். அந்த ஒவேரில் விராட் கோலி வெளுத்து வாங்கி விட்டார்,அந்த ஒவேரில் மட்டும் 24 ரன்கள் அடித்தார் கோலி. இதோ அந்த வீடியோ உங்களுக்காக.

Advertisement