இந்த இளம் ஜோடி புகைப்படத்திற்கு இத்தனை ரசிகர்களா.! வெளியிட்டது யார்..!

viratsharma
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தற்போதைய கேப்டனான விராட் கோலி கடந்த ஆண்டு இந்தி நடிகை அனுஷ்கா ஷர்மாவை திருமணம் செய்து கொண்டார். திருமணம் செய்ததிலிருந்து இன்று வரை இவர்கள் இருவரும் ஒரு ரொமேன்டிக் ஜோடியாக வளம் வந்து கொண்டிருக்கின்றனர்.

viratanushka

- Advertisement -

அனுஷ்கா கோலி வாழ்வில் வந்ததிலிருந்துதான், கோலி கிரிக்கெட்டில் சரியாக கவனம் செலுத்தாமல் போட்டிகளில் சுதப்பி வருகிறார் என்று பலரும் கூறிவருகின்றனர். ஆனால், கோலி தனது மனைவியை எப்போதும் விட்டுக் கொடுக்காமல் தான் இருந்து வருகிறார்.

அடிக்கடி கோலி மற்றும் அனுஷ்கா பற்றிய பல வீடீயோக்கள் சமூக வலைத்தளங்கில் வெளியாகி கொண்டு தான் இருக்கின்றன. இந்நிலையில் சமீபத்தில் கோலி மற்றும் அனுஷ்கா ஆகிய இருவரும் கையில் நாய் குட்டி ஒன்றை கொஞ்சிய புகைப்படம் ஒன்றை கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

anushka

அந்த புகைப்படம் வெளியான15 மணி நேரத்தில் 21 லட்சத்திற்கும் மேற்பட்டோர் அந்த புகைப்படத்தை விரும்பியுள்ளனர். ஏற்கனவே அனுஸ்கா மற்றும் கோலி உடற்பயிற்சி செய்த வீடியோ ஒன்று சமீபத்தில் வெளியாகி பலரால் விரும்பப்பட்ட வந்தது என்பது குறிபிடித்தக்கது.

Advertisement