Vijay Shankar : 3டி பிளேயர் என்று என்னை கலாய்த்த ராயுடுவிற்கு இதுதான் பதில் – விஜய் ஷங்கர்

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து

Shankar
- Advertisement -

வரும் 30 ஆம் தேதி துவங்கி, ஜூலை 14 ஆம் தேதி வரை இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் நாட்டில் 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் உலககோப்பை தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடருக்கான அனைத்து அணிகளும் தயாராக உள்ளன. இந்த தொடரில் மொத்தம் 48 போட்டிகள் நடைபெற உள்ளன.

rayudu

இந்நிலையில் இந்திய அணியில் விஜய் சங்கர் தேர்வான பொழுது அவரை கலாய்க்கும் விதமாக அம்பத்தி ராயுடு 3 டி பிளேயர் என்று விஜய் சங்கர் விமர்சித்திருந்தார். அதற்கு தற்போது விஜய் சங்கர் தனது பதிலை ராயுடுவிற்கு தெரிவித்துள்ளார். அதுகுறித்து விஜய் சங்கர் கூறியதாவது : ஒரு கிரிக்கெட் வீரர் அணியில் சேர்க்கப்படாத போது அவரது மனநிலை எப்படி இருக்கும் என்று என்னால் புரிந்து கொள்ள முடிகிறது.

Vijay Shankar

அவர் 3டி பிளேயர் என்று என்னை குறிப்பிட்டு கூறவில்லை என்று நம்புகிறேன். பொதுவாக அவரின் மனநிலை அப்போது எப்படி இருந்ததோ அதை வெளிக்காட்டவே அவர் அப்படி செய்தார். இது இயல்பான ஒரு விடயமே நிச்சயம் அவர் என் மீது வருத்தத்தில் இருக்க மாட்டார் என்று விஜய் சங்கர் பதிலளித்தார்.

Advertisement