முத்தரப்பு கிரிக்கெட் இந்திய அணி  அறிவிப்பு – தோணி மற்றும் கோலி நீக்கம் !

Dhoni
- Advertisement -

வாரும் மார்ச் 6முதல் 18ம் தேதிவரையிலும் இந்தியா இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.

raina

- Advertisement -

இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெறவுள்ள இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மார்ச் 6ம் தேதியன்று மோதுகின்றன. இந்த தொடரில் மூத்த வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டு இளம்வீரர்களுக்கு வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

இத்தொடரில் பும்ராஹ், புவனேஷ்வர் குமார், குல்தீப் யாதவ் அகியோருக்கும் ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக முகமது சிராஜ், தீபக் ஹூடா, வாசிங்கடன் சுந்தர், தமிழக அணியின் கேப்டன் விஜய் சங்கர் போன்ற இளம் வீரர்கள் பலர் அணியில் இடம்பெற்றுள்ளனர்.

- Advertisement -

washington

முத்தரப்பு தொடருக்கான இந்திய அணி வீரர்களின் விவரம் :

ரோஹித் சர்மா, தவான், கே.எல் ராகுல், சுரேஷ் ரெய்னா, மணிஷ் பாண்டே, தினேஷ் கார்த்திக், தீபக் ஹூட, வாசிங்டன் சுந்தர், சாஹல், அக்சர் பட்டேல், விஜய் சங்கர், ஷர்துல் தாகூர், ஜெயதேவ் உனாட்கட், முகமது சிராஜ், ரிஷப் பண்ட்.

Advertisement