முத்தரப்பு போட்டி எந்த தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மற்றும் அட்டவணை விவரம் ?

India
- Advertisement -

தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணம் முடிந்தவுடன் வரும் மார்ச் 6முதல் 18ம் தேதிவரையிலும் இந்தியா இலங்கை மற்றும் வங்கதேசம் அணிகளுக்கு இடையேயான டி20 முத்தரப்பு கிரிக்கெட் தொடர் நடைபெறவுள்ளது.
India
இலங்கையின் 70-வது சுதந்திர தினத்தையொட்டி நடைபெறவுள்ள இந்த தொடருக்கான இந்திய அணியை பிசிசிஐ இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

முத்தரப்பு தொடரில் ஒவ்வொரு அணிகளும் மற்ற இரு அணிகளுடன் மோத வேண்டும். புள்ளிகளின் அடிப்படையில் முதல் இரண்டு இடங்களை பெறும் அணிகள் இறுதிப்போட்டியில் மோதும்.

- Advertisement -

prv

1.இந்த தொடரின் முதல் போட்டியில் இந்தியா-இலங்கை அணிகள் மார்ச் 6ம் தேதியன்று மோதுகின்றன.

2.இரண்டாம் போட்டியில் மார்ச் 8ம் தேதி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளும்

3.மூன்றாவது போட்டியில் மார்ச் 10ம் தேதியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகளும்

- Advertisement -

4.நான்காவது போட்டியில் மார்ச் 12ம் தேதியில் இந்தியா மற்றும் இலங்கை அணிகளும்

5.ஐந்தாவது போட்டியில் மார்ச் 14ம் தேதி இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகளும்

- Advertisement -

sl

6.ஆறாவது போட்டியில் மார்ச் 16ம் தேதி பங்களாதேஷ் மற்றும் இலங்கை அணிகளும்

7.இறுதிப்போட்டி 19ம் தேதியும் நடைபெறவுள்ளது.

ஒளிபரப்பப்படும் தொலைக்காட்சிகள்.

முத்தரப்பு கிரிக்கெட் போட்டிகள் டிடி ஸ்போர்ட்ஸில் ஒளிபரப்பப்பட உள்ளது.

Indban

Advertisement