ஐ.பி.எல் தொடரில் அதிக சம்பளம் பெறும் 5 வீரர்கள். தோனிக்கே மூன்றாவது இடம்தான் – லிஸ்ட் இதோ

IPL
- Advertisement -

ஐபிஎல் தொடரில் ஆடுவது பல கிரிக்கெட் வீரர்களின் கனவாக இருக்கும் ஏனெனில் இதில் கிரிக்கெட்டை தாண்டி பல கோடிகளை உடனடியாக சம்பாதித்துவிடலாம் மூன்று மாதங்களில் ஒரு வீரருக்கு 15 கோடி கொடுக்கிறார்கள் என்றால் யாருக்குதான் ஆசை வராது அப்படி ஐபிஎல் தொடரில் அதிக சம்பளம் பெறும் 5 வீரர்களை பார்ப்போம்.

warner

- Advertisement -

டேவிட் வார்னர் :

சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனான இவர் அந்த அணியில் இணைந்து 12.5 கோடி ரூபாய் ஒரு ஐபிஎல் தொடருக்கு சம்பளம் பெறுகிறார். டெல்லி அணிக்காக ஆடி வந்த இவர் கடந்த 2013 ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கான வாங்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது.

ரோகித் சர்மா :

- Advertisement -

தனது ஆரம்ப காலங்களில் டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்காக விளையாடி வந்த இவர் கடந்த 2011 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணிக்காக எடுக்கப்பட்டார். அதன்பின்னர் 2017ம் ஆண்டில் இருந்து மும்பை இந்தியன்ஸ் அணி இவருக்கு 15 கோடி ரூபாய் சம்பளம் கொடுத்து வருகிறது

மகேந்திர சிங் :

- Advertisement -

ஐபிஎல் தொடரில் ஒரு அணியில் வாங்கப்பட்ட முதல் வீரர் இவர் தான் இவருக்கு அப்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2008ம் ஆண்டு 15 கோடி ரூபாய் கொடுத்து எடுத்தது தற்போது வரை அவரது சம்பளம் இதுதான்.

Cummins

பேட் கம்மின்ஸ் :

- Advertisement -

பல அணிகளுக்காக விளையாடிய இவர் இந்த வருடம் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காக எடுக்கப்பட்டுள்ள மொத்தம் இவருக்கு 15.5 கோடி ரூபாய் கொல்கத்தா அணி கொடுத்திருக்கிறது

Kohli

விராட் கோலி :

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியின் கேப்டனாக இருக்கும் இவருக்கு அந்த அணி நிர்வாகம் ஒரு ஐபிஎல் தொடருக்கு 17 கோடி ரூபாய் கொடுக்கிறது.

Advertisement