ஸ்பின் பவுலிங்கில் நல்ல திறமை இருந்தும் அணியில் நீடிக்க முடியாமல் போன 5 பவுலர்கள் – லிஸ்ட் இதோ

Ojha
- Advertisement -

இந்தியா எப்படி பேட்ஸ்மேன்களின் சொர்க்கபுரியாக இருக்கிறதோ அதேபோல் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு இந்திய கிரிக்கெட் அணியில் பஞ்சம் இருந்ததில்லை, அதிகபட்சமாக சுழற்பந்து வீச்சாளர்கள் இருப்பதால் திறமை வாய்ந்த பல பந்துவீச்சாளர்களுக்கு அணியில் இடம் கிடைப்பதில்லை, அப்படி அணியில் இடம் கிடைத்தும் திறமை இருந்தும் வாய்ப்புகள் இல்லாமல் வெளியேறிய 5 வீரர்கள் பற்றி பார்ப்போம்,

Hirwani

- Advertisement -

நரேந்திர ஹிர்வாணி :

இவர் வலதுகை சுழற்பந்து வீச்சாளர். ஆவார் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்தவர். வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அறிமுகமான இவர் முதல் போட்டியிலேயே 16 விக்கெட் வீழ்த்தினர் .1990 ஆம் ஆண்டு முதல் 2006 வரை உள்ளூர் போட்டியில் ஆடினார். 17 போட்டிகளில் விளையாடி இந்திய அணிக்காக 66 விக்கெட்டுகள் வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளிலும் 18 போட்டிகளில் 23 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார்.

Chawla

பியூஷ் சாவ்லா :

- Advertisement -

இந்திய அணி இரண்டு முறை உலகக் கோப்பை வென்ற போது இவர் அந்த அணியில் இருந்தார். 2006 ஆம் ஆண்டு இந்திய அணிக்காக அறிமுகமாகி 25 ஒருநாள் போட்டியில் விளையாடி 32 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். திறமை இருந்தும் இவர் ஐபிஎல் தொடருடன் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கைக்கு முடிவு கட்டிவிட்டார்.

powar

ரமேஷ் பவர் :

- Advertisement -

மும்பை அணியை சேர்ந்த சுழற்பந்துவீச்சாளர் ஆவார் .இந்திய அணிக்காக 29 ஒருநாள் போட்டியிலும் 2 டெஸ்ட் போட்டிகளிலும் ஆடியிருக்கிறார் .கடைசியாக 2015 ஆம் ஆண்டு உள்ளூர் போட்டிகளில் விளையாடினார்.

ojha

பிரக்யான் ஓஜா :

- Advertisement -

இந்திய அணிக்காக 2008ம் ஆண்டு அறிமுகமான இவர் 24 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 141 விக்கெட்டுகள் வீழ்த்தி இருக்கிறார். ரவீந்திர ஜடேஜா உடன் ஏற்பட்ட போட்டியின் காரணமாக இவருக்கு அதன் பின்னர் அணியில் இடம் கிடைக்கவில்லை.

LS

லக்ஷ்மன் சிவராமகிருஷ்ணன் :

கபில்தேவ் காலத்தில் இந்திய அணியில் அறிமுகமான மிகச் சிறந்த சுழற்பந்து வீச்சாளர் இவர். 18 வயதிற்கு முன்னதாகவே திறமை காரணமாக இந்திய உள்ளூர் போட்டிகளில் பெருமையாக பேசப்பட்டவர். தற்போது இந்திய சுழற் பந்துவீச்சு பயிற்சியாளராக மாறவும் இவருக்கு வாய்ப்பு இருக்கிறது. 9 டெஸ்ட் போட்டிகளில் ஆடி 28 விக்கெட்டுகளையும், 16 ஒருநாள் போட்டிகளில் ஆடி 15 விக்கட்டுகளையும் இவர் வீழ்த்தி இருக்கிறார்.

Advertisement