IAS படிப்பு வரை படித்திருக்கும் இந்திய கிரிக்கெட் வீரர்கள்.! டாப் 5 இடங்களில் உள்ள பட்டதாரிகள்..!

graduates
- Advertisement -

கிரிக்கெட் என்பது விளையாட்டாக மட்டும் பார்க்கப்டுவது இல்லை, அது ஒரு உணர்வாகவே பார்க்கப்படுகிறது. பல கிரிக்கெட் வீரர்கள் தங்களது சிறு வயதிலேயே விளையாட வந்து விடுகின்றனர். இதனால் அவர்கள் பட்டம் பெற்றவர்களாக இருக்க வாய்ப்பில்லை எண்று மட்டும் நாம் எண்ணிவிட முடியாது. அதில் சில ஐ ஏ எஸ் அதிகாரிகள் கூட இருக்கின்றனர்.

கிரிக்கெட் என்பது பாடிப்பறிவி இல்லாத வீரர்கள் விளையாடும் ஒரு விளையாட்டு அல்ல , அதில் சில படித்த மேதைகளும் இருக்கின்றார். அந்த வகையில் இந்திய அணியில் இருக்கும் சில வீரர்கள் என்ன படித்திருன்றனர். அவர்களில் ஒரு சிலர் என்ன வேலை செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை இந்த பதிவில் சற்று காணலாம்.

- Advertisement -

RAHUL DRAVID

ராகுல் டிராவிட்

இந்திய அணியின் முன்னாள் வீரரும், தற்போதய இந்திய ஏ அணியின் பயிற்சியாளரும் ஆனவர் ராகுல் டிராவிட். இந்திய அணியின் தடுப்பு சுவர் என்று அழைக்கப்படும் இவர் ஒரு எம் பி ஏ பட்டாதாரி ஆவர்.

- Advertisement -

aswin

ரவிச்சந்திரன் அஸ்வின்

தமிழக வீரரான இவர் சென்னையில் உள்ள எஸ் எஸ் என் கல்லூரியில் பொறியியல் படிப்பை முடித்திருக்கிறார். இந்திய கிரிக்கெட் அணியில் சேருவதற்கு முன்பாக பிரபல பன்னாட்டு நிறுவனமான சி டி எஸ் நிறுவனத்தில் சில காலம் பணிபுரிந்திருக்கிறார்.

- Advertisement -

kumbley

அணில் கும்ப்ளே

இந்திய அணியின் முன்னாள் சூழல் பந்து வீச்சாளரான இவர், இந்திய அணியில் அதிக விக்கெட்டுகளை பெற்ற ஒரு இந்தியர் என்றும் கூறலாம். இவர் தனது மெக்கானிக்கல் பொறியியல் படிப்பை பெங்களூரில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம் முடித்துள்ளார்.

- Advertisement -

Amay khurasiya

அமே குராசியா

முன்னாள் இந்திய வீரரான இவர், சச்சின் மற்றும் கங்குலி காலத்தில் விளையாடியுள்ளார். இதுவரை 12 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடியுள்ளார். கிரிக்கெட்டில் பங்கேபெறுவதற்கு முன்பாக இவர் ஐ ஏ எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றிருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

srinath

ஜவகல் ஸ்ரீநாத்

இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான இவர், தற்போது இந்திய அணியின் அவை தலைவராகவும் இருந்து வருகிறார். இவர் மைசூரில் உள்ள ஜெயாசமராஜேந்திரா என்ற கல்லூரியில் இன்ஸ்ட்ருமண்ஷ்டேஷன் டெக்னாலஜி படிப்பை முடித்துள்ளார்.

Advertisement