ரவி சாஸ்திரியின் தேர்வில் இவ்வளவு ரகசியங்கள் இருக்கிறதா ? – விவரம் இதோ

Kapil-Dev
- Advertisement -

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக ரவி சாஸ்திரி மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 2021 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை வரை ரவி சாஸ்திரி இந்திய அணி பயிற்சியாளராக செயல்பட உள்ளார்.

Ravi-Shastri

பலத்த எதிர்பார்ப்பு இடையில் வேறு ஒரு பயிற்சியாளர் தேர்வு செய்வார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில் மீண்டும் ரவி சாஸ்திரி தேர்வானார். இது குறித்து கபில் தேவ் கூறுகையில் நாங்கள் அனைவரும் தனித்தனியாக எங்களது மதிப்பெண்களை ஒவ்வொரு பயிற்சியாளருக்கும் அளித்தோம். அதன்படி யாருக்கும் எந்த அழுத்தமும் கொடுக்கவில்லை.

- Advertisement -

கடைசியில் நாங்கள் அனைவரும் கொடுத்த மதிப்பெண்ணில் ரவி சாஸ்திரி அதிக மதிப்பெண் எடுத்த மீண்டும் பயிற்சியாளராக தேர்வானார். மேலும் ரவி சாஸ்திரி தேர்வானதுக்கு இன்னும் சில விடயங்கள் மற்றும் ரகசியங்கள் உள்ளன. ஆனால் அந்த இரகசியத்தை பிசிசிஐ வெளியே சொல்லாது அது பிசிசிஐயின் ரகசிய முடிவு என்று கபில் தேவ் கூறினார்

Advertisement