சர்வதேச கிரிக்கெட்டில் ஜாம்பவான் பேட்ஸ்மேன்களும் அதிகமுறை “டக் அவுட்” ஆகியிருக்காங்க – லிஸ்ட் இதோ

Jayawardena
- Advertisement -

சர்வதேச கிரிக்கெட்டில் சதம் அடிப்பது கடினம். ஆனால் டக் அடிப்பது எளிது. அப்படி சதங்கள் அடித்ததை விட அதிக டக் அடித்த வீரர்களின் பட்டியலை தற்போது பார்ப்போம். சர்வதேச வீரர்கள் பலரில் சிறப்பான பேட்ஸ்மேன்கள் பலரும் டக் அவுட் ஆகி உள்ளனர். அப்படி டக் அவுட் ஆனவர்களின் பட்டியலை இதில் காணலாம்.

jayasuriya

- Advertisement -

சனத் ஜெயசூர்யா :

இவர் இலங்கை வீரர் அதிரடி ஆட்டக்காரர். துவக்கம் முதலே அதிரடியாக ஆடுவதில் வல்லவர். 12,000 ரன்களும் 300 விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார். இவர் 28 சதங்கள் அடித்துள்ளார். ஆனால் 34 முறை டக் அவுட் ஆகி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Jayawardene

மகிலா ஜயவர்தனே :

- Advertisement -

இவரும் இலங்கை அணியின் வீரர். இலங்கை அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் என்றும் கூட சொல்லலாம். இவர் சர்வதேச கிரிக்கெட்டில் 19 சதங்கள் மட்டுமே எடுத்துள்ளார். ஆனால், 28 முறை டக் அவுட் ஆகி உள்ளார்.

Gibbs

ஹெர்செல் ஹிப்ஸ் :

- Advertisement -

தென் ஆப்பிரிக்க அணியின் துவக்க வீரரான இவர் சர்வதேச கிரிக்கெட்டில் பல சர்ச்சைகளில் சிக்கி மாட்டியவர். துவக்கம் முதலே அதிரடியாக விளையாடவும் இவர் ஒருநாள் போட்டிகளில் 21 சதங்கள் அடித்துள்ளார். ஆனால், 22 டக் அவுட் ஆகி உள்ளார்.

Inzamam

இன்சமாம் உல்-ஹக் :

- Advertisement -

பாகிஸ்தானின் சச்சின் டெண்டுல்கர் என்று அழைக்கப்படுபவர். இவர்தான் தற்போது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத்தின் தலைவராகவும் இருக்கிறார். 278 ஒருநாள் போட்டிகளில் பாகிஸ்தான் அணிக்காக ஆடியுள்ள இவர் 10 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார். ஆனால் 20 முறை டக் அவுட் ஆகி உள்ளார் .

Gilly

ஆடம் கில்கிறிஸ்ட் :

இடதுகையில் அதிரடியாக ஆடுவதில் வல்லவர். மூன்று முறை உலக கோப்பை தொடரை வென்ற இவர் மிகச் சிறந்த விக்கெட் கீப்பர் என்று பாராட்டப்படுபவர். இவர் 287 ஒருநாள் போட்டிகளில் ஆடி இருந்தாலும் 16 சதங்கள் மட்டுமே அடித்துள்ளார் ஆனால் 19 முறை டக் அவுட் ஆகி உள்ளார்.

Advertisement