Tag: Sarfraz Khan
கோலியின் இந்த செயல் தான் என்னுடைய இந்த காட்டடிக்கு காரணம் – சர்பிராஸ் கான்...
மும்பை அணியின் இளம் வீரரான சர்பராஸ் கான் நடப்பு ரஞ்சி டிராபியில் மும்பை அணிக்காக அபாரமாக ஆடி சதங்களாக குவித்து வருகிறார். உத்தரப்பிரதேச அணிக்கெதிரான போட்டியில் முச்சதம் அடித்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மேலும்...
