Tag: ODI Series
இவங்க இல்லனா இந்திய அணிக்கு இந்த நிலைமை தான். தொடரின் தோல்விக்கு இதுவே காரணம்...
நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணி 3 போட்டிகளிலும் தோல்வி அடைந்து வாஷ் அவுட் ஆனது. இதன்மூலம் டி20 போட்டிகளில் நியூசிலாந்து அடைந்த தோல்விக்கு தற்போது ஒருநாள் தொடரில் பதிலடி...
