Tag: NZ U19 vs WI U19
சீனியர்கள் மட்டுமல்ல. ஜூனியர்களும் நல்ல மனசுக்காரங்க தான் போல. இதயங்களை வென்ற நியூசி இளம்படை...
கிரிக்கெட் என்பது ஜென்டில்மேன் கேம் என்று கூறுவது வழக்கம். அதிலும் குறிப்பாக சர்வதேச போட்டிகளில் நியூசிலாந்து அணி வீரர்கள் நடந்து கொள்ளும் விதத்தை பார்த்து பல அணிகளும், பலநாட்டு ரசிகர்களும் அதை ஏற்றுக்...
