Tag: MSD
மெய்சிலிற்க செய்யும் தோனியின் உண்மை முகம் !
உலக கிரிக்கெட் வரலாற்றில் தோனியை ஒரு போதும் மறக்க முடியாத அளவிற்கு, தோனி பல சாதனைகள் புரிந்துள்ளார். பல அரும் பெரும் சாதனைகள் புரிந்தாலும், அவர் எப்போதும் தன்னிலை மறவாத நல்ல மனிதனாக...
