Tag: ING vs SL
அடுத்த போட்டியில் ஜாதவிற்கு பதிலாக இவரே பங்கேற்பார் – இந்திய அணியில் ஏற்படும் மாற்றம்
உலகக் கோப்பை தொடரில் லீக் சுற்று போட்டிகள் கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்டன. ஆஸ்திரேலியா, இந்தியா, இங்கிலாந்து மற்றும் நியூசிலாந்து அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெற்றுவிட்டனர் என்றே கூறலாம்.
இதுவரை மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக யாரை ஆடவைப்பது...