Tag: Indian U 19
50 ஓவர் போட்டியை 5 ஓவரில் முடித்து அசத்திய இந்திய அண்டர் 19 அணி...
தென்னாப்பிரிக்க நாட்டில் தற்போது 19 வயதுக்கு உட்பட்டோருக்கான உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தத் தொடரில் இந்தியா மற்றும் ஜப்பான் ஆகிய அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில்...
