Tag: Indian Fans
IND vs AUS : லண்டன் ஓவல் மைதானத்தில் கெத்து காட்டிய இந்திய ரசிகர்கள்...
உலக கோப்பை தொடரின் 12ஆவது போட்டி இன்று ஓவல் மைதானத்தில் சற்று நேரத்திற்கு முன் துவங்கியது. இந்த போட்டியில் கோலி தலைமையிலான இந்திய அணியும், பின்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன.
இந்த போட்டியில்...
