Tag: Gambling
என்னோட புகைப்படத்தை வச்சி தப்பு பண்றாங்க. யாரும் சிக்காதீங்க ப்ளீஸ் – சச்சின் வருத்தம்
இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரரான சச்சின் டெண்டுல்கர் இந்திய அணிக்காக கிட்டத்தட்ட இருபத்தி நான்கு ஆண்டுகள் விளையாடி எண்ணிலடங்கா பல சாதனைகளை படைத்துள்ளார். ஒருநாள் கிரிக்கெட், டெஸ்ட் கிரிக்கெட் என இரண்டு...
