Tag: Askar Afghan
5 மாதத்தில் ரஷீத் கான் கேப்டன் பதவி நீக்கம். அதிரடி காட்டிய கிரிக்கெட் வாரியம்...
உலகக்கோப்பை தொடரில் பெரிய அளவில் இல்லையென்றாலும் ஓரளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்று கணிக்கப்பட்ட அணிகளில் ஒன்றான ஆப்கானிஸ்தான் இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையின் போது படுதோல்வி அடைந்து ஏமாற்றத்தை அளித்தது. அதன்பிறகு ஆப்கானிஸ்தான்...