Tag: Asghar Stanikzai
முதல் டெஸ்ட் போட்டியில் தோற்றும்..! இந்திய ரசிகர்களுக்கு நெகிழ்வுடன் நன்றி தெரிவித்த ஆப்கான் வீரர்..!
சமீபத்தில் டெஸ்ட் அங்கீகாரத்தை பெற்ற ஆப்கானிஸ்தான் அணி, தனது முதல் டெஸ்ட் போட்டியில் இந்தியாவிடம் விளையாடியது. அந்த அணிக்கு வரலாற்று சிறப்புமிக்க இந்த போட்டியில் ஆப்கானிஸ்தான் அணி படு தோல்வியடைந்தது. இருப்பினும் இந்தியாவில்...
