Tag: மைதான ஊழியர்கள்
வான்கடே மைதான ஊழியர்களுக்கு சிறப்பு பரிசை வழங்கிய ஹார்டிக் பாண்டியா – நெகிழவைத்த சம்பவம்
இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் அண்மையில் நடைபெற்று முடிந்த 2026 ஆம் ஆண்டிற்கான டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரை சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி கைப்பற்றி அசத்தியது. இதன்மூலம்...
