Tag: லக்னோ
வீடியோ : இதுக்கு பழசே பரவால்ல, 2023 சீசனுக்காக லக்னோ வெளியிட்ட புதிய ஜெர்ஸி...
இந்தியாவின் மிகப்பெரிய விளையாட்டு திருவிழாவாக ரசிகர்களால் கொண்டாடப்படும் ஐபிஎல் தொடரின் 16வது சீசன் வரும் மார்ச் 31 முதல் கோலாகலமாக துவங்குகிறது. மொத்தம் 10 அணிகள் 74 போட்டிகள் கோப்பைக்காக களமிறங்கும் இத்தொடரின்...
