டி20 போட்டியில் வரலாற்று சாதனை படைத்த வாஷிங்டன் சுந்தர் – சாதனை விவரம் இதோ

sundar
- Advertisement -

இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான முதலாவது டி20 போட்டி ப்ளோரிடா மைதானத்தில் நடைபெற்றது. இந்த போட்டியில் இந்திய அணி முதலில் டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது.

sundar

- Advertisement -

அதன்படி முதலில் விளையாடிய இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுகள் இழப்பிற்கு 95 ரன்கள் அந்த அணியின் துவக்க வீரர்கள் இருவரும் ரன் எதுவுமின்றி ஆட்டமிழந்தனர். அதிகபட்சமாக பொல்லார்ட் 49 ரன்கள் குவித்தார். இந்திய அணி சார்பாக அறிமுக வீரரான சைனி 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அதன்பிறகு 96 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஆடிய இந்திய அணி 17.2 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 98 ரன்கள் அடித்து வெற்றி பெற்றது. இந்திய அணி சார்பாக ரோகித் சர்மா 26 ரன்கள் அடித்தார் ஆட்ட நாயகனாக அறிமுக வீரர் சைனி தேர்வானார்.

Mortaza 2

இந்த போட்டியில் தமிழக வீரரான சுந்தர் வீசிய முதல் ஓவரில் விக்கெட் எடுத்து அதன்பின்னர் வெற்றிக்கு தேவையான ரன்களை அடித்ததன் மூலம் முதல் ஓவனில் விக்கெட் மற்றும் வின்னிங் ரன் அடித்த 2 ஆவது வீரர் என்ற சாதனையை படைத்தார். இதற்கு முன்னர் வங்கதேச அணியின் கேப்டன் மோர்தாசா இந்த சாதனையை படைத்தது குறிப்பிடத்தக்கது.

Advertisement