அமீர் காணும்.. ஷிகர் தவானும் ட்விட்டரில் சண்டை , என்ன சண்டையை இருக்கும் – அச்சத்தில் ரசிகர்கள்

Shikhar Dhawan
- Advertisement -

இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர் தவான். இப்பொழுது சிறப்பான பார்மில் இருக்கும் இவர் கடந்த 10 போட்டிகளில் மட்டும் 495 ரன்களை குவித்துள்ளார்.தொடக்க ஆட்டக்காரராக இறங்கி மிகச்சிறப்பாக விளையாடி அணிக்கு வலுசேர்ப்பதால் இந்திய அணிக்கு பக்கபலமாக உள்ளார்.

amir

- Advertisement -

நிடாஸ்கோப்பைக்கு முன்னர் இந்திய அணி தென்ஆப்பிரிக்க சுற்றுப்பயணம் சென்றிருந்தது. அந்த தொடரில் விளையாடிய தவான் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர். ஆறு போட்டிகளில் 323 ரன்களை குவித்து அசத்தினார்.

தவான் சமூகவலைத்தளமான டிவிட்டரில் பாலிவுட் நட்சத்திரமான அமீர்கானுக்கு பிறந்த நாள் வாழ்த்துகளை தெரிவித்து டிவீட் ஒன்று செய்திருந்தார்.அதில் அமீர்கான் படத்தை பதிந்து
“Happy birthday @aamir_khan bhai! Sorry for the late wishes, was busy with national duties. Hope you had a great day” என்று எழுதியிருந்தார்.

dhawan

அதற்கு பதிலளித்த அமீர்கான் விரைவில் நாம் சந்திப்போம் என்றும் மும்பை இரயிலில் ஒரு பயணம் செல்லலாம் என்றும் பதிலளித்தார்.அதற்கு தவானும் அடுத்தமுறை மும்பை வரும்போது நிச்சயம் சந்திப்போம் என்று பதிலளித்தார்.

Advertisement