இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிரடி வீரர் ஷிகர் தவானின் தற்போதய தரவரிசை.!

dhawan
- Advertisement -

சர்வேதச கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி டெஸ்ட் பட்டியலில் முதல் இடத்தில் இருக்கிறது. சமீபத்தில் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியின் மூலம் இந்திய அணி இங்கிலாந்து அணியை வீழ்த்தியது. மேலும் இந்த போட்டியில் சிறப்பாக விளையாடி தவானும் டெஸ்ட் போட்டியின் வீரர்கள் பட்டியலில் முன்னேறியுள்ளார்.

dhawan

- Advertisement -

சில நாட்களுக்கு முன்னாள் நடந்த ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் ஷிகர் தவான் சதம் அடித்ததன் மூலம் சர்வதேச டெஸ்ட் வீரர்கள் தரவரிசையில் முன்னேறி உள்ளார். இதற்கு முன்னாள் 34 வது இடத்தில் இருந்த தவான் தற்போது 24 வது இடத்திற்கு முன்னேறியுள்ளார்.

இவரை போலவே இந்திய அணியில் உள்ள பந்துவீச்சர்களும் டெஸ்ட் தரவரிசையில் முன்னேற்றம் கண்டுள்ளனர். இந்திய அணியின் உமேஷ் யாதவ் 26 வது இடத்திலும், இஷாந்த் சர்மா 25 வது இடத்திலும் இருக்கின்றனர்.

Shikhar Dhawan

டெஸ்ட் போட்டியில் சிறந்த பேட்ஸ்மேன்கள் பட்டியலில் இந்திய அணியின் விராட் கோலி இரண்டாவது இடத்தில் உள்ளார். அதே போல புஜாரா 6 வது இடத்திலும், கே எல் ராகுல் மற்றும் அஜின்கியா ரஹானே 18, 19 ஆகிய இடங்களை படித்துள்ளனர். இதில் முதல் இடத்தில் ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் ஸ்மித் இருந்து வருகிறார்.

Advertisement