ஸ்டம்பை உடைத்து சிதற விட்ட ஷமி. அடடா எல்லாமே போல்டா நீங்களே பாருங்க – வைரல் வீடியோ இதோ

Ball
- Advertisement -

இந்தியா மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி இன்று ஐந்தாவது நாளில் முடிவடைந்தது. இந்தியா 203 ரன்கள் வித்தியாசத்தில் இந்த போட்டியில் வெற்றி பெற்றது.

- Advertisement -

இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய அணி வேகப்பந்து வீச்சாளர் ஷமி சிறப்பாக பந்துவீசி 10.5 ஓவர்கள் வீசி 35 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். அதிலும் குறிப்பாக அவர் வீழ்த்திய 4 விக்கெட்டுகள் போல்ட் முறையில் வந்தன. மேலும் இறுதி விக்கெட்டையும் அவரே எடுக்க இந்திய அணி அபாரமாக வெற்றி பெற்றது.

ஷமி பந்துவீச்சில் கடைசி விக்கெட்டாக ரபாடா விக்கெட் கீப்பரிடம் சஹாவிடம் கேட்ச் ஆகி வெளியேறினார். இந்த போட்டியில் அவர் வீசிய ஒரு பந்து ஸ்டம்பில் உடைத்தது அந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வைரலாகி வருவது குறிப்பிடத்தக்கது.

Advertisement